பொதுவாக, கணவன் செக்ஸ் உறவுக்கு ஆசைப்படும்போது, தனது மனைவி அதற்கு தயாராக இருக்கிறாரா? என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, இனிமேல் மனைவியின் உதடுகளைப் பார்த்தாலே போதும். ஆம், இதற்கென விசேஷ `லிப்ஸ்டிக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் ஒரு நிறுவனம், இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளது.
இந்த லிப்ஸ்டிக்கை உதடுகளில் தீட்டிக்கொள்ளும் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு ஏற்பட்டால், அவரது உதட்டுச் சாயம், முற்றிலும் செந்நிறத்துக்கு மாறிவிடும். அதாவது, பெண்ணின் மன நிலைக்கு ஏற்ப, நிறம் மாறும் வகையில் இந்த லிப்ஸ்டிக் தயாரிக்கப்பட்டுள்ளது. நிறத்தைப் பார்த்து, அப்பெண், செக்ஸ் உறவுக்கு தயாராகி விட்டதை கணவன் உணர்ந்து கொள்ளலாம். இந்த விசேஷ லிப்ஸ்டிக் சாதனத்தின் விலை ரூ.900. இது அமோகமாக விற்பனையாகி வருகிறது. அதே சமயத்தில், உணர்வுகளை காட்டிக் கொடுத்து விடும் என்பதால், பொது இடங்களில் இந்த லிப்ஸ்டிக்கை தீட்டிக்கொண்டு வலம் வருவதை பெண்கள் விரும்பவில்லையாம்
வெள்ளி, 19 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக