இணைய தளத்தில் செக்ஸ் விரும்பிகளால் அதிகம் தேடப்படும் வலைத்தளம் செக்ஸ்.காம். பாலியல் உறவு ஆலோசனைகளுக்கு பிரசித்தி பெற்ற இந்த வலைத் தளம் வருகிற 18-ந் தேதி ஏலத்தில் விடப்படுகிறது. 2006-ம் ஆண்டு நிïயார்க் நகரைச் சேர்ந்த எஸ்காம் எல்.எல்.சி என்ற நிறுவனம் கேரி கிரெமன் என்பவரிடமிருந்து இந்த வலைத் தளத்தை 70 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த தளத்தின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனினும், இந்த வலைத் தளம் முன்பு விற்பனைக்கு வாங்கப்பட்டதை போல், பல மடங்கு தொகைக்கு ஏலம் போய் வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ச ஏலத்தொகையாக 5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
வெள்ளி, 12 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக